வசூலில் மிரட்டும் ஜவான்.. இத்தனை கோடிகளா!

267பார்த்தது
வசூலில் மிரட்டும் ஜவான்.. இத்தனை கோடிகளா!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான "ஜவான்" திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில், இதுவரை ரூ.1100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. பாலிவுட் வரலாற்றில் ரூ.1100 கோடி (29 நாட்களில்) வசூலித்த முதல் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது. இதுதொடர்பான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி