அந்தரங்க வீடியோ - நடிகை பிரக்யா நாக்ரா விளக்கம்

54பார்த்தது
அந்தரங்க வீடியோ - நடிகை பிரக்யா நாக்ரா விளக்கம்
பிரபல நடிகை பிரக்யா நாக்ராவின் அந்தரங்க வீடியோ என்று இணையத்தில் நேற்று டிச.11 வெளியாகி வைரலாகியது. இதுகுறித்து பிரக்யா நாக்ரா தனது தள பக்கத்தில், "இது ஒரு கெட்டக் கனவாக இருக்கக் கூடாதா என நினைக்கிறேன். அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது. இது மோசமான ஆபாச ஏஐ எடிட் தான். என்னைப் போல மற்ற பெண்கள் யாரும் இதுபோன்ற ஏஐ எடிட் ஆபாச வீடியோக்களால் பாதிக்கக் கூடாத அளவுக்கு சைபர் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி