சர்வதேச யோகா தினம்: மாமல்லபுரத்தில் அனுமதி இலவசம்

57பார்த்தது
சர்வதேச யோகா தினம்: மாமல்லபுரத்தில் அனுமதி இலவசம்
இன்று (ஜூன். 21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது. மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். வெளிநாட்டு பயணிகளும் அதிகம் வருவார்கள்.

தொடர்புடைய செய்தி