உள்ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு

60பார்த்தது
உள்ஒதுக்கீடு விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தான் வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க, அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, அதனை நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உறுதிசெய்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி