வட்டி மட்டும் ரூ.32,044.. பெண்களுக்கான சூப்பர் திட்டம்

59பார்த்தது
வட்டி மட்டும் ரூ.32,044.. பெண்களுக்கான சூப்பர் திட்டம்
மத்திய அரசு பெண்களுக்காக மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை தபால் நிலையத்தில் தொடங்கலாம். ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதில் ரூ.1,000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 2 ஆண்டுகளுக்கு மட்டுமே முதலீடு செய்யமுடியும். இந்த திட்டத்தில் ரூ.1,50,000 முதலீடு செய்தால் 2 வருடங்களில் ரூ.24,033 வட்டியுடன் ரூ.1,74,033 பெறுவீர்கள். அதேபோல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் ரூ.32,044 வட்டியுடன் ரூ.2,32,044 கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி