இன்ஸ்டாகிராம் முடங்கியது.. பயனர்கள் அவதி

65பார்த்தது
இன்ஸ்டாகிராம் முடங்கியது.. பயனர்கள் அவதி
உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளது. பல பயனர்கள் இன்ஸ்டா செயல் இழப்பால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். DownDetector என்ற இணையதளத்தில் இதுகுறித்து புகார்கள் குவிந்து வருகின்றன. இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ள நிலையில், பயனர்கள் எக்ஸ் தளத்தை நாடியுள்ளனர். இப்பிரச்சினை குறித்து மெட்டா நிறுவனத்திடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.

தொடர்புடைய செய்தி