மரணத்திலும் இணை பிரியாத தம்பதி!

1095பார்த்தது
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி!
கணவன் உயிரிழந்த செய்தி கேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜர் நகரில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் (95). இவர் காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா அம்மா (81). சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி வசந்த அம்மாளும் உடல் நிலை மோசமடைந்து உயிரிழந்தார். தாய், தந்தை இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி