INDvsPAK: ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்கத் தயார் - சீனா

72பார்த்தது
INDvsPAK: ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்கத் தயார் - சீனா
இந்தியாவும், பாகிஸ்தானும் மாறிமாறி எல்லைப் பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சீனா தெரிவிக்கையில், "இரு தரப்பினரும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலனுக்காக செயல்படவும், அமைதி மற்றும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், அமைதியான வழிகளில் அரசியல் தீர்வுக்கான பாதைக்குத் திரும்பவும் வலியுறுத்துகிறோம். இதில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்கத் தயாராக உள்ளோம்" என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி