இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள்

70பார்த்தது
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள்
பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் அசத்தினர். மலேசியாவின் சிலாங்கூரில் நடந்த அரையிறுதியில் ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தனர். ஒற்றையர் ஆட்டங்களில் அஷ்மிதா சாலிஹா மற்றும் அன்மோல் கர்ப் ஆகியோர் வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த் மற்றும் ஜாலி தெரசா ஜோடி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டி நாளை நடைபெறும்.

தொடர்புடைய செய்தி