சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள்
கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்றது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் இன்னிங்ஸ் 18.2 ஓவரில் மழை பொழிந்தது. மழை காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதில் முதலிடம் பிடித்த இந்தியாவை வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக
கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு
இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது.