இந்திய அணி அபார வெற்றி

71பார்த்தது
இந்திய அணி அபார வெற்றி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே 2 ஆவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜன.25) தொடங்கியது. இதில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து. இரண்டாவது பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக திலக் வர்மா 72 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 26 ரன்களும் எடுத்தனர்.

தொடர்புடைய செய்தி