வெற்றியை நோக்கி முன்னேறும் இந்திய அணி

77பார்த்தது
வெற்றியை நோக்கி முன்னேறும் இந்திய அணி
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று (ஜூலை 6) இங்கிலாந்து அணி 536 ரன்களை சேஸ் செய்து வருகிறது. தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணி, அடுத்து அடுத்து விக்கெட்களை இழந்தது. உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது. போட்டி நிறைவடைய இன்னும் 55 ஓவர்கள் மட்டுமே மீதமிருக்க, இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்கிறது.

தொடர்புடைய செய்தி