“உலகில் உள்ள யாராலும் விளையாடும் முன்பு மைதானத்தின் தன்மையை சரியாக கணிக்க முடியாது. புனே மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இரு அணிகளும் இந்த PITCH-ல் ஆடாத வரை எதையும் உறுதியாக கணிக்க இயலாது. நாளைய போட்டிக்கான பிளேயிங் 11 பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. வெற்றி பெறும் வகையில் எங்களின் பிளேயிங் 11 இருக்கும்" என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கருது தெரிவித்துள்ளார்.