நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய மசாலாக்கள்.!

63பார்த்தது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய மசாலாக்கள்.!
இந்தியாவில் கிடைக்கும் மசாலா பொருட்கள் மருத்துவ குணமிக்கவை. பூண்டில் இருக்கும் அல்லிசின் தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது. பட்டையில் இருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் பாக்டீரியாக்களை எதிர்க்கும். இஞ்சி வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்டது. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. மிளகில் உள்ள பைபரின் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. வெந்தயம், கிராம்பில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

தொடர்புடைய செய்தி