57 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா செல்லும் இந்திய பிரதமர்

44பார்த்தது
57 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா செல்லும் இந்திய பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி 2வது முறையாக அர்ஜென்டினா நாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 57 ஆண்டுகளில் இருதரப்பு பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். முதல் முறையாக 2018 இல் G20 உச்சிமாநாட்டிற்காக மோடி அர்ஜென்டினா சென்றிருந்தார். தற்போது இந்த பயணத்தில், டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டிற்கு சென்ற மோடிக்கு அந்த ​​நாட்டின் மிக உயரிய குடிமகன் விருதான 'தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ' வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி