எலான் மஸ்க் கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளி

40பார்த்தது
எலான் மஸ்க் கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளி
எலான் மஸ்க் கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தனேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். எலான் மஸ்க் அமெரிக்கா கட்சியைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், 'டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகச் செயல்பட்ட வைபவ் தனேஜாவை அமெரிக்கா கட்சியின் பொருளாளராக எலான் மஸ்க் நியமித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் ஒருவரை நியமிப்பதா? என எலான் மஸ்க் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்தி