இந்திய கப்பல் படையில் வேலைவாய்ப்பு

66பார்த்தது
இந்திய கப்பல் படையில் வேலைவாய்ப்பு
இந்திய கப்பல் படையில் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

* கப்பல் பணியாளர், பயர்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் 327 பணியிடங்கள் உள்ளன
* கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
* அனுபவம்: சில பதவிகளுக்கு பணி அனுபவம் அவசியம்
* வயது: 18 -25 (1.4.2025ன் படி)
* தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி நாள்: 1.4.2025
* கூடுதல் தகவல்களுக்கு: joinindiannavy.gov.in

தொடர்புடைய செய்தி