இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு: 1097 காலிப்பணியிடங்கள்

105பார்த்தது
இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு: 1097 காலிப்பணியிடங்கள்
இந்தியக் கடற்படை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 1097
* பணியின் பெயர்: Naval Civilian Staff (Group-B & C)
* கல்வித்தகுதி: 10th, 12th, B.Pharm, B.Sc, D.Pharm, Diploma, ITI, Nursing
* வயது வரம்பு: 15 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.18,000 முதல் ரூ.1,42,400 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.07.2025
* மேலும் விவரங்களுக்கு: https://jobkola.com/notification/347

தொடர்புடைய செய்தி