வரி ஏய்ப்பு செய்த இந்தியருக்கு அமெரிக்காவில் சிறை தண்டனை

77பார்த்தது
வரி ஏய்ப்பு செய்த இந்தியருக்கு அமெரிக்காவில் சிறை தண்டனை
நியூயார்க்கில் நகை நிறுவனங்களை நடத்தி வந்த இந்தியர் அமெரிக்காவில் வரி ஏற்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. $13.5 மில்லியன் மதிப்புள்ள நகைகளை இறக்குமதி செய்து, $103 மில்லியனுக்கு மேல் சட்ட விரோதமாக பதப்படுத்தியதன் மூலம் சுங்க வரி ஏய்ப்பு செய்ததற்காக அவருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, துருக்கி & இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நகைகளை ஏற்றுமதி செய்வதற்கான வரிகளை ஏய்ப்பு செய்யும் திட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி