மக்களால் வெறுக்கப்படும் இந்திய உணவு

83பார்த்தது
மக்களால் வெறுக்கப்படும் இந்திய உணவு
உலகில் அதிகமாக வெறுக்கப்படும் உணவுகளின் பட்டியலில் பஞ்சாப் மக்களால் விரும்பி உண்ணப்படும் மிஸ்ஸி ரொட்டி 56ஆவது இடம் பிடித்துள்ளது. டேஸ்ட் அட்லஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில், அயர்லாந்தின் Blodpalt முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் Jellied eels, அமெரிக்காவின் Frog eye salad, ஸ்பெயினின் Angulas a la cazuela உள்ளிட்டவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி