இந்திய பந்துவீச்சு சாதாரணமாக இருந்தது... ஜாம்பவான் விளாசல்

77பார்த்தது
இந்திய பந்துவீச்சு சாதாரணமாக இருந்தது... ஜாம்பவான் விளாசல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய பந்துவீச்சை முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், இந்திய பந்துவீச்சு சாதாரணமாக இருந்தது, அணியினர் திட்டமிடல் இல்லாமல் தவித்தனர். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைப் போதுமான அளவு பயன்படுத்தாதது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி