விண்வெளியில் முத்திரை பதிக்கும் இந்திய வீரர்

65பார்த்தது
விண்வெளியில் முத்திரை பதிக்கும் இந்திய வீரர்
இந்தியா விண்வெளியில் புதிய சாதனை நோக்கி பயணிக்கிறது. Axiom-4 பணி ஜூன் 11-ம் தேதி விண்ணில் புறப்பட உள்ளது. இதில் க்ரூப் கேப்டன் ஷுபாஷு ஷுக்லா 41 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) சென்றடையும் முதல் இந்திய விண்வெளி வீரராக வருகிறார். இந்த பணி 2 வாரங்கள் நீடிக்கும். பெகி விட்சன் உள்ளிட்ட நால்வர் இதில் பங்கேற்கின்றனர். இது, 2027-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள ககன்யான் மனிதர் பணி நோக்கி ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி