இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு - ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்

64பார்த்தது
இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு - ஆன்லைன் விண்ணப்பிக்கலாம்
இந்திய ராணுவ ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கடலூர், வேலூர், திருப்பத்தூர், சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-25674924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி