இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு: 396 காலியிடங்கள்
By Maheshwaran 73பார்த்ததுAAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Ltd புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 396
* பணியின் பெயர்: Assistant (Security), Assistant (Security)
* கல்வித்தகுதி: Any Degree, 12th
* வயது வரம்பு: 21 முதல் 27 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.21,500 - ரூ.34,000
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* ஆரம்ப நாள்: 09.06.2025
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025
* மேலும் விவரங்களுக்கு:
https://www.aaiclas.aero/uploads/career/AAICLAS3751749019690.pdf