இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

118பார்த்தது
இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இங்கிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடர்புடைய செய்தி