6 பேரிடம் சிக்கியுள்ள இந்தியா - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

63பார்த்தது
6 பேரிடம் சிக்கியுள்ள இந்தியா - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
"21ம் நூற்றாண்டிலும் ஒரு புதிய சக்கர வியூகம் தயாராகி வருகிறது; சக்கர வியூகத்தில் 6 பேரிடம் மொத்த இந்தியாவும் சிக்கியுள்ளது" என நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர்கள் அதானி மற்றும் அம்பானி ஆகிய 6 பேரிடம் இந்தியா சிக்கியுள்ளது" என குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி