தீவிரவாத ஒழிப்பு பற்றி பாகிஸ்தானிடம் இந்தியா பேச்சு

53பார்த்தது
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பற்றி மட்டுமே பாகிஸ்தான் அரசுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், “பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளின் பெயர் பட்டியலை கொடுத்து, அவர்களை ஒப்படைக்க கேட்டுள்ளோம். தீவிரவாதிகளை ஒப்படைக்கும் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என பாகிஸ்தானுக்கு தெரியும். இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே நீர்பங்கீடு பற்றி பேசப்படும்" என்றார்.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி