இந்தியாவின் தேசிய மொழி என்பது 'வேற்றுமையில் ஒற்றுமை' - கனிமொழி பேச்சு

62பார்த்தது
இந்தியாவின் தேசிய மொழி என்பது 'வேற்றுமையில் ஒற்றுமை' - கனிமொழி பேச்சு
இந்தியாவின் தேசிய மொழி என்பது 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதுதான் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் பேசிய அவர், இந்தியாவின் தேசிய மொழி என்பது 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதுதான். இதே செய்தியையே எங்களின் பிரதிநிதிகள் குழு உலகிற்கு எடுத்துச் செல்கிறது. அதுதான் இன்றைய மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவை யாராலும் அடக்க முடியாது என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றார்.

தொடர்புடைய செய்தி