இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் மே.18 வரை நீட்டிப்பு

73பார்த்தது
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் மே.18 வரை நீட்டிப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று மே.12 இரு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (DGMO) இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அப்போது, ​​இந்தியா உடனான போர் நிறுத்தத்தை மே.18 வரை நீட்டிக்க பாகிஸ்தான் ராணுவம் ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் அறிவித்துள்ளார். ஆனால், இந்த நீட்டிப்பு குறித்து இந்திய ராணுவத்திடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

தொடர்புடைய செய்தி