அதிகம் வெறுக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளதாக Data Pandas நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு மற்றும் சர்ச்சைக்குரிய வெளியுறவு கொள்கைகளால் சீனா முதலிடத்திலும், அதிக வரிவிதிப்பு மற்றும் உலகளாவிய போர்கள் காரணமாக அமெரிக்கா 2-ம் இடத்திலும் உள்ளன. பஹல்காம் மற்றும் இந்தியா உடனான மோதலால் உலகநாடுகள் முன் பெயரை கெடுத்து கொண்ட பாகிஸ்தான் 6-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.