பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியா

63பார்த்தது
பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியா
இந்தியா 1998 ஆம் ஆண்டிலிருந்து பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. தற்போது இந்தியா உலகின் பால் உற்பத்தியில் 25 சதவீதம் பங்களிப்பை அளித்து வருகிறது. மேலும், பால் உற்பத்தித் துறையானது இந்தியப் பொருளாதாரத்தில் 5 சதவீதப் பங்களிப்பை அளித்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசம் பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தது. இது இந்தியாவின் மொத்தப் பால் உற்பத்தியில் 16.21 சதவீத பங்களிப்பாகும்.

தொடர்புடைய செய்தி