இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்கிறது - ஆர்எஸ்எஸ் தலைவர்

57பார்த்தது
இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்கிறது - ஆர்எஸ்எஸ் தலைவர்
ராமர் சிலை நிறுவப்பட்டது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, நம்முடன் சண்டையிடவோ, நம்மை பிரிக்கவோ, பாகுபாடு காட்டவோ முயற்சி செய்பவர்களுக்கு எதிரானது இன்றைய இந்தியா. மாறாக, இந்தியா இப்போது அமைதியான முன்னேற்றப் பாதையில் ஒன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஜனவரி 22 அன்று அனைத்து மதத்தினரும் தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்
Job Suitcase

Jobs near you