இந்தியா-அயர்லாந்து ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு!

83பார்த்தது
இந்தியா-அயர்லாந்து ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்பு!
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்துடன் இன்று பலப்பரிட்சை நடத்த உள்ள நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான வானிலை அறிக்கையில், "நியூயார்க் நேரப்படி காலை 10:30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. அப்போது 23 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும் போட்டி முடியும் வரை பெரிய அளவுக்கான மழை பாதிப்பு இருக்காது. ஆனால், ஆட்டத்தின் இறுதி கட்டத்தின் போது மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும்" என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி