1947க்கு முன் விவசாயத்தை நம்பியிருந்த இந்தியா!

73பார்த்தது
1947க்கு முன் விவசாயத்தை நம்பியிருந்த இந்தியா!
1947க்கு முன்பு இந்தியாவில் இந்திய நாட்டின் வருமானத்தில் 95% விவசாய மூலம் மட்டுமே கிடைத்தது கிட்டத்தட்ட 85% மக்கள் விவசாயத்தை நம்பி மட்டுமே வாழ்ந்து வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இங்கே தொழில்துறையை மேம்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் 72% மக்கள் விவசாய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர், 10.2% மக்கள் உற்பத்தி துறையில் இருந்தனர், 17% மக்கள் அரசு துறைகளிலும் சேவை துறைகளிலும் வணிக துறைகளிலும் பிரிந்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி