இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

1152பார்த்தது
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டார் செயலியில் போட்டியை பார்க்க முடியும். சொந்த மண்ணில் நடந்து வரும் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா அணி முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியும் வலுவாக உள்ளது. இரு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி