IND Vs PAK: அமெரிக்காவின் தலையீடு.. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

55பார்த்தது
IND Vs PAK: அமெரிக்காவின் தலையீடு.. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை 1000 ஆண்டுகளை கடந்து தீர்க்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருந்தார். இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி மனிஷ் திவாரி, "1947க்கு பின்னர் தொடங்கிய பிரச்சனையை கூட அவர்களால் புரிந்துகொள்ள முடிவியவில்லை. இவர்களின் சமாதானம் எதற்கு?. ஒருங்கிணைந்த இந்திய பகுதிகளை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக்கொண்டது. அமெரிக்க அதிபருக்கு அதிகாரிகள் எப்படியாவது இதை புரியவையுங்கள்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி