அதிகரிக்கும் புற்றுநோய்..! அரசுகள் என்ன செய்ய வேண்டும்?

58பார்த்தது
அதிகரிக்கும் புற்றுநோய்..! அரசுகள் என்ன செய்ய வேண்டும்?
மத்திய, மாநில அரசுகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் பல செயல்படுகின்றன. பல தனியார் புற்றுநோய் சிகிச்சை மையங்களும் பெரும் முனைப்போடு புற்றுநோயாளிகளைக் குணப்படுத்தி வருகின்றன. ஆண்டுதோறும் அதிகரித்துவரும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இவை மிகவும் குறைவு. அதிக அளவில் பரவலாக புற்றுநோய் சிகிச்சை மையங்களைத் தொடங்குவதற்கு அரசுகள் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

தொடர்புடைய செய்தி