கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவீன். இவருக்கு சொந்தமான பட்டாசு கடை மற்றும் அதனுடன் இணைந்த குடோனும், ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 3.15 மணியளவில் கடையில் திடீரென தீ பிடித்தது சிறிது நேரத்திற்குள் தீ மளமள என்று அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது.இந்த தீ விபத்தில் 13ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கு காரணமான பட்டாசுக்கடை உரிமையாளர் கைது. உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பத்திற்கு தலா 73 லட்சம் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்.