மாதாந்திர உதவித் தொகை உயர்வு - அமைச்சர் அறிவிப்பு

81பார்த்தது
மாதாந்திர உதவித் தொகை உயர்வு - அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாதாந்திர உதவித் தொகை உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்போது மாதம்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ. 3 கோடியே 90 இலட்சத்து 60 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி