பானை வியாபரிக்கு ரூ.10.5 கோடி வருமான வரி நோட்டீஸ்

60பார்த்தது
பானை வியாபரிக்கு ரூ.10.5 கோடி வருமான வரி நோட்டீஸ்
ராஜஸ்தான் மாநிலம் பூண்டியைச் சேர்ந்த விஷ்ணு பிரஜாபதி என்ற பானை விற்பனையாளருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சுமார் ரூ.10.5 கோடிக்கு வரி கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தொகை 2020-21ஆம் ஆண்டில் சுரேந்திர சிங் என்ற நபருக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த பெயர் கொண்ட நபரை தனக்குத் தெரியாது என்றும் அவரை ஒருபோதும் சந்தித்ததே கிடையாது என்றும் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி