வெறும் 5 நிமிடத்தில் ரூ. 2 கோடி சம்பாதிக்கும் நடிகை.!

61பார்த்தது
வெறும் 5 நிமிடத்தில் ரூ. 2 கோடி சம்பாதிக்கும் நடிகை.!
இன்று பிரபல நடிகையாக இருக்கும் நோரா பதேகி வெறும் ரூ.5000 பணத்தோடு கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். 2014-ல் 'ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ்' என்ற படத்தின் மூலம் ஹிந்தி படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின் முன்னணி நடிகையாக மாறிய அவர் தெலுங்கு, மலையாளம் படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடியும், 5 நிமிட பாடல் காட்சியில் நடனமாட ரூ. 2 கோடி சம்பளம் வாங்குவதாக நோரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி