சீனாவில் ஜனவரி 29 தான் புத்தாண்டு பிறக்கிறது.. ஏன் தெரியுமா?

82பார்த்தது
சீனாவில் ஜனவரி 29 தான் புத்தாண்டு பிறக்கிறது.. ஏன் தெரியுமா?
ஆங்கிலப் புத்தாண்டை பல நாடுகளும் கொண்டாடி முடித்துள்ள நிலையில் சீன மக்கள் ஜனவரி 29-ம் தேதி தான் கொண்டாட உள்ளனர். சீன மக்கள் சந்திர நாட்காட்டியை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த நாட்காட்டியின்படி புத்தாண்டு ஜனவரி 29-ம் தேதி தான் பிறக்கிறது. அந்த வகையில் ஜனவரி 29-ம் தேதியே சீனர்கள் புத்தாண்டை வரவேற்க உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு உயிரினத்தின் பெயரால் அடையாளப்படுத்தப்படும் நிலையில் டிராகன் ஆண்டு விடைபெற்று பாம்பு ஆண்டு பிறக்க உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி