"2026-ல் தவெக தலைவர் விஜய் தான் முதலமைச்சர்"

67பார்த்தது
"2026-ல் தவெக தலைவர் விஜய் தான் முதலமைச்சர்"
நம்முடைய இலக்கு 2026 தான், 2026-ல் தவெக தலைவர் விஜய் தான் முதலமைச்சர் என அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். தவெக-வின் முதல் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், "தவெக-வின் முதல் மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. காவல்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி