தவெகவில் இணையும் முக்கிய புள்ளிகள்.. இன்று அவசர ஆலோசனைக் கூட்டம்

66பார்த்தது
தவெகவில் இணையும் முக்கிய புள்ளிகள்.. இன்று அவசர ஆலோசனைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் பனையூர் அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 9) நடக்க இருக்கிறது. இதில், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி கே.ஏ.அருண்ராஜ் விஜய்யை சந்தித்து தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜலெட்சுமியும் இன்று தவெகவில் இணையவிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே மாவட்டச் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியின் மேல் இடத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி