"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" - முதலமைச்சர் பதிவு

66பார்த்தது
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" - முதலமைச்சர் பதிவு
இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (ஜன.23) வெளியிடுகிறார். இந்நிகழ்வு காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்.. மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி