10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிப்ரவரி 22 முதல் 28ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.