நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் (ரூ.5,000 கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஐஎம்எப் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், கடன் வழங்கியதுடன் 11 நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதையடுத்து முதல் தவணையாக 110 கோடி டாலர் விடுவிக்கப்பட்ட நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு மீதம் உள்ள ரூ.8,670 கோடி வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், அடுத்த தவணை தொகையை விடுவிக்க, பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை IMF விதித்துள்ளது.