மத்திய அரசின் சட்ட விரோதமான செயல் - சு.வெங்கடேசன்

79பார்த்தது
மத்திய அரசின் சட்ட விரோதமான செயல் - சு.வெங்கடேசன்
அஞ்சல் ஊழியர்களை பிரதமரின் சூர்யா கர் யோஜனா திட்டத்திற்கு இலக்குகள் நிர்ணயித்து ஆள் சேர்க்கச் சொல்லி சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான பயிற்சி, கைப்பேசியைக் கூட வழங்காமல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணி செய்யச் சொல்லி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். என்னவே சட்ட விரோதமான இந்த சுற்றறிக்கையை அஞ்சல் நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி