ஈரத்துணியுடன் வழிபட்டால் ஒரு மாதத்தில் மணவாழ்வு அமையும்

57பார்த்தது
ஈரத்துணியுடன் வழிபட்டால் ஒரு மாதத்தில் மணவாழ்வு அமையும்
திருவண்ணாமலை: நார்த்தாம்பூண்டி என்ற ஊரில் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். இங்கு பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. கோயிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோயிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி