பூமியில் பல தனித்துவமான தாவரங்கள் உள்ளன. ஆனால், தொட்டால் கொல்லும் மரம் உலகில் உள்ளது தெரியுமா..? அதனால் தான் இந்த செடி விஷ செடி என்று அழைக்கப்படுகிறது. இந்த இந்த தாவர செடி ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Dendrocnide moroides. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும், செடிகள் மீது ஆர்வம் உள்ளவர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.